சம்பவம் செய்தி

தமிழ்நாடு

புதுமணப்பெண் தற்கொலை

Added : பிப் 11, 2020
Share
Advertisement
வேலுார் : திருமணமான மூன்று நாளில், போலீஸ்காரரின் மனைவி தற்கொலை செய்து கொண்டார். வேலுார் மாவட்டம், ஆற்காடு அடுத்த சக்கரமல்லுாரை சேர்ந்தவர், திவ்யா, 21; தனியார் கல்லுாரியில், பி.எஸ்சி., மூன்றாமாண்டு படித்து வந்தார்.இவருக்கும், சென்னை, திருநின்றவூரை சேர்ந்த, போலீஸ்காரர் ராகவேந்திரன், 25, என்பவருக்கும், 7ம் தேதி திருமணம் நடந்தது.நேற்று முன்தினம், தம்பதி, சக்கரமல்லுார்

வேலுார் : திருமணமான மூன்று நாளில், போலீஸ்காரரின் மனைவி தற்கொலை செய்து கொண்டார்.

வேலுார் மாவட்டம், ஆற்காடு அடுத்த சக்கரமல்லுாரை சேர்ந்தவர், திவ்யா, 21; தனியார் கல்லுாரியில், பி.எஸ்சி., மூன்றாமாண்டு படித்து வந்தார்.இவருக்கும், சென்னை, திருநின்றவூரை சேர்ந்த, போலீஸ்காரர் ராகவேந்திரன், 25, என்பவருக்கும், 7ம் தேதி திருமணம் நடந்தது.நேற்று முன்தினம், தம்பதி, சக்கரமல்லுார் கிராமத்திற்கு சென்றனர். அங்கு, ஓய்வு எடுக்க அறைக்கு சென்ற திவ்யா, நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை.

சந்தேகமடைந்த, அவரது குடும்பத்தினர், கதவை உடைத்து பார்த்தபோது, திவ்யா, துாக்கிட்டு தற்கொலை செய்தது, தெரிந்தது.இதுகுறித்து, ஆற்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X