இன்று இனிதாக...பொள்ளாச்சி

Added : பிப் 12, 2020
Advertisement

ஆன்மிகம்
தேர் திருவிழாமாரியம்மன் கோவில், பொள்ளாச்சி, சிறப்பு வழிபாடு *காலை, 6:00 மணி.பூமிதி வழிபாடுகுண்டத்து காளியம்மன் கோவில், பழைய சர்க்கார்பதி, ஆனைமலை.
சிறப்பு பூஜைகள் *காலை, 8:00 மணி.விநாயகர் வழிபாடு *காலை, 9:30 மணி.சிறப்பு வழிபாடுஐயப்பன் கோவில், வெங்கடேசா காலனி, பொள்ளாச்சி. நடை திறப்பு, கணபதி ஹோமம் *காலை, 5:15 மணி. பாலாபிஷேகம் *காலை, 10:15 மணி. தீபாராதனை *காலை, 11:30 மணி. தீபாராதனை *மாலை, 7:00 மணி. பானக பூஜை *இரவு, 8:30 மணி.மண்டல பூஜை சுப்ரமணிய சுவாமி கோவில், பொள்ளாச்சி *காலை, 6:00 மணி.மாகாளியம்மன் கோவில், பழனியூர் ரோடு, கோட்டூர், பொள்ளாச்சி *காலை, 6:00 மணி.விநாயகர், பட்டதரசி அம்மன் கோவில், சிங்காநல்லுார், பொள்ளாச்சி *காலை, 6:00 மணி.ஸ்ரீ தேவி பூதேவி தாயார் சமேத எம்பெருமாள் திருக்கோவில், பெரிய நெகமம் *காலை, 8:00 மணி.மாகாளியம்மன் கோவில், அம்பராம்பாளையம், பொள்ளாச்சி *காலை, 7:00 மணி. பட்டத்தரசியம்மன், மதுரை வீரன், முனியப்ப சுவாமி கோவில், அரசம்பாளையம், கிணத்துக்கடவு *காலை, 7:30 மணி.அம்மணீஸ்வரர் கோவில், குரும்பபாளையம், பொள்ளாச்சி *காலை, 10:00 மணி.ஆனந்த வரசித்தி விநாயகர், கிருஷ்ணபகவான் கோவில் சின்னாம்பாளையம் *காலை, 7:30 மணி.பொது'குடி' மறக்க ஆலோசனைகுடிநோயில் இருந்து விடுபட ஆலோசனை, ஊராட்சி நடுநிலைப் பள்ளி, அங்கலக்குறிச்சி *மாலை, 7:00 மணி. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.யோகா பயிற்சிஅறிவுத்திருக்கோவில், ஆழியாறு. யோகா பயிற்சி *காலை, 10:00 மணி.திறப்பு விழா'மு.சேட்டு கலையரங்கம்' திறப்பு விழா, எஸ்.டி.சி., கல்லுாரி, திப்பம்பட்டி *காலை, 10:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X