17 மாநில சட்டசபை தேர்தல்களில் பா.ஜ., எப்படி?

Updated : பிப் 12, 2020 | Added : பிப் 12, 2020 | கருத்துகள் (21)
Advertisement
BJP,BharatiyaJanataParty,election,பாஜ,தேர்தல்

புதுடில்லி: கடந்த இரண்டு ஆண்டுகளில் 17 மாநில சட்டசபை தேர்தல்களில் 8ல் பா.ஜ., வெற்றி பெற்றது.


2020


* டில்லி, தோல்வி


2019


* அருணாச்சல், வெற்றி
* சிக்கிம், வெற்றி, கூட்டணி ஆட்சி
* ஹரியானா, வெற்றி, கூட்டணி ஆட்சி
* ஆந்திரா, தோல்வி
* ஒடிசா, தோல்வி
* மஹாராஷ்டிரா, தோல்வி
* ஜார்க்கண்ட், தோல்வி






2018


* திரிபுரா, வெற்றி
* கர்நாடகா, வெற்றி
* நாகாலாந்து, வெற்றி, கூட்டணி ஆட்சி
* மேகாலயா, வெற்றி, கூட்டணி ஆட்சி
* மிசோராம், வெற்றி, கூட்டணி ஆட்சி
* சத்தீஸ்கர், தோல்வி
* மத்திய பிரதேசம், தோல்வி
* ராஜஸ்தான், தோல்வி
* தெலுங்கானா, தோல்வி

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
12-பிப்-202018:57:23 IST Report Abuse
Tamilan இத்தனை தோல்விகளுக்கு மத்தியிலும் ஒட்டுமொத்த இந்திய பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி . பெரும்பான்மை இந்துக்களை ஒருங்கிணைத்து நாட்டை எடுத்து செல்ல பி ஜெ பி யை விட்டால் வேறு நாதியில்லாமல் போய்விட்டதுதான் இதற்க்கு காரணம்
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
12-பிப்-202019:31:26 IST Report Abuse
தமிழ்வேல் மற்ற ஜாதியினரையும் அரவனைத்துச் செல்வபவர்கள் தான் பெரும்பான்மை இந்துக்கள். அவர்களுக்கு பிரித்தாளும் பிஜேபியின் தயவு ஒருக்காலும் தேவைப்படாது......
Rate this:
Share this comment
Cancel
12-பிப்-202015:16:04 IST Report Abuse
தமிழ் அப்பொ மாநில தேர்தல்களில் ஏன் மோடி பிரச்சாரம் செய்கிறார். மத்திய அரசின் சாதனைகள் என்று சொல்லி ஏன் பிரச்சாரம் செய்கிறீர்கள்.
Rate this:
Share this comment
Cancel
Suri - Chennai,இந்தியா
12-பிப்-202013:42:45 IST Report Abuse
Suri எங்கெல்லாம் கூட்டணி ஆட்சி என்று இருக்கிறதோ அங்கெல்லாம் மானக்கேட்ட அரசியல், கேடு கெட்ட கட்சிகளுடன் கூட்டணி என்று போட்டு கொள்ளவும். சிக்கிம்மில் ஊழல் வழக்கில் கைதான, தண்டனை அனுபவித்து முடித்த ஆசாமியை வெட்கம் சூடு சொரணை இல்லாமல் முதல்வராகி ஆட்சியாய் பிடித்த ஊழலுக்கு எதிரான உத்தம கட்சி. ஹரியானா .. அதுவும் அவ்வாறே..அங்கும் சவுதாலா குடுமபம்... லஞ்ச ஊழல் கரை படிந்த, ஊழல் வழக்கில் தண்டனையை இன்னும் அனுபவித்து வரும் அந்த குடும்பத்துடன் கூட்டணி.. இதெல்லாம் ஒரு பிழைப்பா?? நாகாலாந்து, மிசோரம் மேகாலயா இங்கெல்லாம் கட்சிகளையே ஆட்டைய போட்டு, முழு கட்சியையும் விலைக்கு வாங்கி, தலைவர்களை பீ ஜெ பீ காரர்களாக்கி ஒரு கூட்டணி. அந்த மானக்கேடுசொல்லி மாளாது. இவர்கள் ஜனநாயக காப்பாளர்கள் ஊழலுக்கு எதிரானவர்கள்.. கர்நாடக.. கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்... எதிர் கட்சி ஆட்களை ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவு செய்து விலைக்கு வாங்கி.. அவர்களுக்கு அமைச்சர் பதவியும் கொடுத்து தேச சேவை செய்கிறார்கள் தன் கட்சி ஆட்களுக்கு பெப்பே.. அது எப்போ புட்டுக்கும் என்பதே தெரியாது... அதுவும் அங்கு முதல்வர்..ஊழலுக்கு ஜகப்ரஸித்தம்...எப்பேர்ப்பட்ட கட்சி இந்த மானம் கெட்ட பீ ஜெ பீ.... வாஜ்பாயாய் இருந்தால் ரத்த கண்ணீர் வடிப்பார்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X