புகார் பெட்டி

Added : பிப் 12, 2020
Advertisement

நகராட்சி கவனத்துக்கு

பொள்ளாச்சி மகாலிங்கபுரம் விஜயராகவன் வீதியில், ரோடு ஒரு ஆண்டுக்கும் மேலாக சீரமைக்கப்படாமல் உள்ளதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
எஸ்.சந்திரகலா, பொள்ளாச்சி.

ஆக்கிரமிப்பு அகற்றணும்

பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் முன்பு தள்ளுவண்டி கடைகளின் ஆக்கிரமிப்பால், பொதுமக்கள் நடக்கவே இடம் இல்லாத சூழல் நிலவுகிறது. கடைகளை அப்புறப்படுத்த வேண்டும்.

கே.சரவணன், பொள்ளாச்சி.

ரோட்டில் கழிவுநீர்

பொள்ளாச்சி சக்தி மில் பஸ் ஸ்டாப் அருகே உள்ள டீக்கடைகளின் கழிவு நீர் ரோட்டில் விடப்படுவதால், பொது சுகாதாரம் பாதிக்கப்படுகிறது.

டி.ரங்கராஜ், பொள்ளாச்சி.

பூங்கா அழகுபடுத்தணும்!

வால்பாறை புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் கட்டப்பட்டுள்ள சிறுவர் பூங்காவை நகராட்சி சார்பில் அழகுபடுத்த வேண்டும்.

விமல், வால்பாறை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X