பொது செய்தி

தமிழ்நாடு

வேலை உறுதி திட்டத்தில் மரக்கன்றுகள் நடவு

Added : பிப் 12, 2020
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், 12,000 மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேசிய வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், நிலையான பொது சொத்துக்களை உருவாக்குதல், அரசு கட்டடங்கள் எழுப்புதல், நீர்வளத்தை மேம்படுத்துதல், விவசாய பணிகள் மேற்கொள்ளப் படுகின்றன. இவை தவிர, பசுமையை மேம்படுத்தும் நோக்கில், கிராமங்களின் பொது இடங்களில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் பணியும் மேற்கொள்ளப்படுகிறது.

தெற்கு ஒன்றியத்தில், நடப்பாண்டில், 12,000 மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப் பட்டு உள்ளது. வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், ஊஞ்சவேலாம்பட்டி ஒன்றிய நாற்றுப் பண்ணையில் உருவாக்கப்பட்ட நாற்றுகளை, ரோட்டோரங்கள், புறம்போக்கு நிலங்களில் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X