சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பைக் விபத்தில் பெண் பலி

Added : பிப் 12, 2020
Advertisement

கிணத்துக்கடவு:நெகமம் அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

நெகமம் அருகேயுள்ள என்.சந்திராபுரத்தை சேர்ந்தவர் கவுதம், 25, கூலி; இவரும், இவரது தாயார் மாரியம்மாள், 45, இருவரும் பைக்கில் ஜோத்தம்பட்டியில் இருந்து வீடு திரும்பினர். ஆலாம்பாளையம் - ஜோத்தம்பட்டி ரோட்டில், வந்தபோது பைக்கில் பின்னாள் அமர்ந்திருந்த மாரியம்மாள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்தார்.கோவை அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் சிகிச்சை பலனின்றி, மாரியம்மாள் இறந்தார். நெகமம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X