பொது செய்தி

தமிழ்நாடு

வரவேற்பு இல்லாததால் நெல்லை - தாம்பரம் ரயில் ரத்து

Added : பிப் 12, 2020 | கருத்துகள் (2)
Advertisement

சென்னை : பயணியரிடம் போதிய வரவேற்பு இல்லாததால், திருநெல்வேலி - தாம்பரம் இடையே இயக்க வேண்டிய வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

திருநெல்வேலியில் இருந்து தென்காசி வழியாக தாம்பரத்துக்கு, பிப். 20ம் தேதி மாலை, 5:45க்கும், தாம்பரத்தில் இருந்து, திருநெல்வேலிக்கு, 21ம் தேதி மாலை, 6:00 மணிக்கும், வாராந்திர சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.இந்த ரயில்களுக்கு, பயணியரிடம் போதிய வரவேற்பு இல்லாததால், ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
காரணம் என்ன
இந்த ரயில்கள் தென்காசி வழியாக, சுற்றிச் செல்லும் என, அறிவிக்கப்பட்டதாலும், நெல்லை எக்ஸ்பிரசை விட, பயண நேரம் ஐந்து மணி நேரம் அதிகம் என்பதாலும், கட்டணமும் அதிகமாக இருந்ததாலும், பயணியரிடம் வரவேற்பு கிடைக்காமல் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vittal Anand - Chennai,இந்தியா
13-பிப்-202015:10:03 IST Report Abuse
Vittal Anand தென் பாண்டிகள் சென்னையில் வயறு கழுவி பிழைக்கிறார்கள். அவர்கள் சொந்த ஊருக்கு சென்று திரும்பி வர வேண்டும். நீங்கள் முஷலில் தாம்பரத்திலிருந்து திருநெல்வேலிகு ரயில் விட்டு ஒரு வாரம் கழித்து திருநெல்வேலியில் இருந்து தாம்பரத்துக்கு ரயில் விட்டால் கூட்டம் அலை மோதும்
Rate this:
Share this comment
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
12-பிப்-202007:38:41 IST Report Abuse
Loganathan Kuttuva கட்டணம் பயண நேரம் அதிகம் எனவே வரவேற்பு இல்லை .நேரான வழியில் சென்றால் பயண நேரம் குறையும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X