பொது செய்தி

தமிழ்நாடு

மேம்பால ரயில் நிலையம் நவீனம்

Added : பிப் 12, 2020
Share
Advertisement
திருவான்மியூர் மேம்பால ரயில் நிலையம் உட்பட, நான்கு நிலையங்களில், 1.87 கோடி ரூபாய் செலவில், மின்சார மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.சென்னை கடற்கரை - வேளச்சேரி மேம்பால ரயில் பாதையில் இயக்கப்படும், புறநகர் மின்சார ரயில்களில், பயணியர் கூட்டம் அதிகம் உள்ளதால், இந்த தடத்தில் உள்ள நிலையங்களில், பயணியருக்கு தேவையான வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

இப்பாதையில் உள்ள ரயில் நிலையங்களில், மின்கம்பங்கள் புதுப்பித்து அமைப்பது, தேவையான மின் விளக்கு வசதிகள் ஏற்படுத்தப்படுகிறது.கடற்கரை - வேளச்சேரி மேம்பால ரயில் பாதையில், பூங்கா நகர், கஸ்துாரி பாய் நகர், திருவான்மியூர் மேம்பால நிலையங்களில், பழைய மின் கம்பங்களை மாற்றி, புதிய கம்பங்கள் பொருத்த, நடவடிக்கை துவங்கப்பட்டுள்ளது. தேவையான இடங்களில், மின் விளக்குகள் பொருத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இப்பணிகளுக்கு, 1.87 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது.

- நமது நிருபர்- -

Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X