பொது செய்தி

தமிழ்நாடு

இலவச பயிற்சி: பங்கேற்க அழைப்பு

Added : பிப் 12, 2020
Advertisement

சென்னை : வேலைவாய்ப்பு அலுவலகத்தில், இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்க, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தன்னார்வ பயிலும் வட்டங்கள் வாயிலாக, அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டி தேர்வுகளுக்கு, இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அதன்படி, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள, டி.என்.பி.எஸ்.சி., 'குரூப் - 1' போட்டி தேர்வுக்கான, இலவச பயிற்சி வகுப்புகள், சாந்தோமில் உள்ள, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடந்து வருகிறது.பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர், அலுவலக நேரங்களில், 044 - 2461 5160 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, பங்கேற்கலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X