ஒட்டன்சத்திரத்தில் செஸ் போட்டி

Added : பிப் 12, 2020
Share
Advertisement
ஒட்டன்சத்திரம், :ஒட்டன்சத்திரத்தில் கான்பிடன்ட் செஸ் அகாடமி சார்பில் நடந்த மாவட்ட செஸ் போட்டியில் திண்டுக்கல், தொப்பம்பட்டி மாணவர்கள் அதிக புள்ளிகள் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்றனர்.வயது மற்றும் ஓப்பன் அடிப்படையில் போட்டி நடந்தது. தலைமை நடுவர் சிவா தொடங்கி வைத்தார். திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழநி, நிலக்கோட்டை, நத்தம், வேடசந்துார் பகுதி மாணவர்கள்

ஒட்டன்சத்திரம், :ஒட்டன்சத்திரத்தில் கான்பிடன்ட் செஸ் அகாடமி சார்பில் நடந்த மாவட்ட செஸ் போட்டியில் திண்டுக்கல், தொப்பம்பட்டி மாணவர்கள் அதிக புள்ளிகள் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்றனர்.வயது மற்றும் ஓப்பன் அடிப்படையில் போட்டி நடந்தது. தலைமை நடுவர் சிவா தொடங்கி வைத்தார். திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழநி, நிலக்கோட்டை, நத்தம், வேடசந்துார் பகுதி மாணவர்கள் பங்கேற்றனர். இதில் திண்டுக்கல் அக்சுதா அகாடமி மற்றும் தொப்பம்பட்டி சந்திரன் பிரைமரி பள்ளிகள் முதலிடம் பெற்றன. 2ம் இடத்தை நீலாக்கவுண்டன்பட்டி விவேகானந்தா இந்து உயர்நிலைப் பள்ளி பெற்றது.ஏற்பாடுகளை கான்பிடன்ட் செஸ் அகாடமி செயலாளர் சண்முகக்குமார், காளீஸ்வரி செய்திருந்தனர்.ஜேம்ஸ் அரவிந்த், கோபி, நாகராஜன் நடுவர்களாக இருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X