பொது செய்தி

தமிழ்நாடு

இன்று இனிதாக

Added : பிப் 12, 2020
Advertisement

� ஆன்மிகம் �பிரம்மோற்சவம்l மங்களகிரி விமானம், பட்டாபிஷேகம் மாலை. இடம்: கந்தசாமி கோவில், கந்த கோட்டம், ராசப்ப செட்டி தெரு, பூங்கா நகர், சென்னை - 3. )044 - 2535 2190. l செல்வர் உற்சவம் உள்புறப்பாடு இரவு, 7:00. இடம்: பக்த ஆஞ்சநேய சுவாமி, பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவில், 39, ராஜாஜி தெரு, தரமணி, சென்னை - 113. )99625 90803. நாயன்மார் குருபூஜைசண்டேசுவரர் நாயனாருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை குருபூஜை மாலை, 6:00 முதல். இடம்: திருவேட்டீஸ்வரர் கோவில், திருவல்லிக்கேணி, சென்னை - 5. சங்கரஹட சதுர்த்திகமலசித்தி விநாயகர், பஞ்சமுக ஹேரம்ப கணபதிக்கு அபிஷேக அலங்கார ஆராதனை காலை 10:00. இடம்: சென்னை ஓம் கந்தாஸ்ரமம், 1, கம்பர் தெரு, மகாலட்சுமி நகர், சேலையூர், சென்னை - 73. )94446 29570.

சொற்பொழிவு �பாகவத சப்தாஹம்கிருஷ்ணாவதாரம் - ஆர்.ஹரிஜி அண்ணா இரவு 7:00. இடம்: ராம் சமாஜ், அயோத்யா அஸ்வமேத மகா மண்டபம், ஆரிய கவுடா சாலை, மேற்கு மாம்பலம், சென்னை - 33. )99620 17745.திருவாரூர் தேவாரம்வி.மணி அய்யர் மாலை, 6:30. இடம்: பாலசுப்ரமணிய சுவாமி கோவில், குமரன் குன்றம், குரோம்பேட்டை, சென்னை - 44. )97106 43967.� பொது �பரதநாட்டியம்பாவனா பாலாஜி மாலை, 5:30. கதக்: அக்ஷதா எம்.அமின் இரவு, 7:00. இடம்: ஆர்.கே.சுவாமி ஆடிட்டோரியம், சிவசாமி கலாலய எஸ்.எஸ்.பள்ளி, 5, சுந்தரேஸ்வரர் தெரு, மயிலாப்பூர், சென்னை - 4.தமிழாய்வு பெருவிழாதமிழ்த்தாய் - 72. ஜெ., 72வது பிறந்த நாள் தமிழாய்வுப் பெருவிழா: சொற்பொழிவு - இணையமும் தமிழும் - சி.சிதம்பரம், பங்கேற்பு: கா.காமராஜ் - முற்பகல். 'சின்னசேலம் வட்டார வழக்காறுகள்' - அ.சின்னதுரை, பங்கேற்பு: க.சுசீலா - நண்பகல். 'ஐங்குறுநுாறு உரிப்பொருள்' நுால் வெளியீடு; மு.ஜெகதசன், பங்கேற்பு: கா.காமராஜ் - பிறபகல். இடம்: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை - 113. )044 - 2254 2992.

இலவச வகுப்புசம்ஸ்கிருதத்தில் பேச இலவச பயிற்சி மாலை, 6:00 - இரவு, 8:00. இடம்: சரஸ்வதி வெங்கட்ராமன் பள்ளி, 40, ராதாகிருஷ்ணன் நகர், திருவான்மியூர், சென்னை - 41. )99400 09869.கம்ப ராமாயண வகுப்புஆசிரியர்: புலவர் உ.தேவதாஸ் மாலை, 6:30 முதல். இடம்: திருமால் திருமண மண்டபம், முருகன் கோவில் அருகில், வெங்கடாபுரம், அம்பத்துார், சென்னை - 53.கண்காட்சி'வாட்டர் மேட்டர்ஸ்' தண்ணீர் பற்றிய கண்காட்சி காலை, 10:30 - மாலை, 5:30. இடம்: பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையம், பிர்லா கோளரங்கம், காந்தி மண்டபம் சாலை, கோட்டூர்புரம், சென்னை. )044 - 2857 4148.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X