பொது செய்தி

தமிழ்நாடு

போதை விழிப்புணர்வு பேரணி

Added : பிப் 12, 2020
Advertisement
 போதை விழிப்புணர்வு பேரணி

சிதம்பரம்:போதை விழிப்புணர்வு பேரணியை சப் கலெக்டர் விசுமகாஜன் துவக்கி வைத்தார். சிதம்பரம் கோட்ட கலாம் அலுவலகம் சார்பில் போதை விழிப்புணர்வு பேரணி நடந்தது.
செட்டியார் பள்ளியின் என்.சி.சி., இளஞ்செஞ்சிலுவை சங்கம், நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் பங்கேற்ற பேரணிக்கு சிதம்பரம் கோட்ட கலால் அலுவலர் சிவக்குமார் தலைமை தாங்கினார். தாசில்தார் ஹரிதாஸ், சிதம்பரம் டி.எஸ்.பி., கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் முன்னிலை வகித்தனர். செட்டியார் பள்ளி தலைமை ஆசிரியர் உமாராணி வரவேற்றார். சிதம்பரம் சப் கலெக்டர் விசுமகாஜன் விழிப்புணர்வு பேரணி துவக்கி வைத்தார். கலால் வருவாய் ஆய்வாளர் சோமசுந்தரம், இளநிலை வருவாய் ஆய்வாளர் பாக்கியலட்சுமி, நகர சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ்முருகன், ரோட்டரி கிளப் மிட்டவுன் சங்க தலைவர் கோவிதராஜன், செயலர் பிரகதீஸ்வரன், மணிவண்ணன், நிர்மலா, விளையாட்டு துறை ஆசிரியர் பாக்கியராஜ் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X