பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா வைரஸ் விழிப்புணர்வு முகாம்

Added : பிப் 12, 2020
Advertisement
 கொரோனா வைரஸ் விழிப்புணர்வு முகாம்

சிதம்பரம்:சிதம்பரம் அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள டைட்டானிக் கட்டடத்தில், சிதம்பரம் அடுத்துள்ள கூடுவெளிசாவடியில் செயல்படும் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி சார்பில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு முகாம் நடந்தது.கல்லூரி முதல்வர் தங்கமணி தலைமை தாங்கினார். சிவக்கம் வட்டார மருத்துவ அலுவலர் தனபாலன் வைரஸ் பாதிப்பு குறித்தும், அதனை தடுப்பது குறித்தும் எடுத்துக் கூறினார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஹரிகிருஷ்ணன், கருணாநிதி மற்றும் மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். முகமது சபியுல்லா நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X