அரசு பள்ளி ஆசிரியர் மீது பாலியல் புகார்

Added : பிப் 12, 2020
Advertisement

கோவை:அனைத்து ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் ராதிகா, எஸ்.பி., சுஜித்குமாரிடம் அளித்துள்ள புகார் மனு:

கிணத்துக்கடவு அருகேயுள்ள காட்டம்பட்டி அரசு பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் ஒருவர், மாணவிகளிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார். ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் நல அலுவலர்களுக்கு தகவல் அளித்தும், எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. எனவே, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க விசாரணைக்குழு அமைக்க வேண்டும்.இவ்வாறு, புகாரில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X