கும்பாபிேஷக முதலாம் ஆண்டு நிறைவு விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கும்பாபிேஷக முதலாம் ஆண்டு நிறைவு விழா

Added : பிப் 12, 2020
Share
புவனகிரி:புவனகிரி அருகே மேல் குறியாமங்கலம் மகா மாரியம்மன் கோவிலில், கும்பாபிேஷக முதலாம் ஆண்டு நிறைவு விழா நடந்தது.புவனகிரி அருகே மேல்குறியாமங்கலத்தில் மிகவும் பழமையான மகாமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி கும்பாபிேஷ விழா நடத்தப்பட்டது. தற்போது முதலாம் ஆண்டு பூர்த்தி விழாவை முன்னிட்டு, நேற்று முன் தினம் இரவு, சிறப்பு யாகத்துடன்,

புவனகிரி:புவனகிரி அருகே மேல் குறியாமங்கலம் மகா மாரியம்மன் கோவிலில், கும்பாபிேஷக முதலாம் ஆண்டு நிறைவு விழா நடந்தது.புவனகிரி அருகே மேல்குறியாமங்கலத்தில் மிகவும் பழமையான மகாமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி கும்பாபிேஷ விழா நடத்தப்பட்டது. தற்போது முதலாம் ஆண்டு பூர்த்தி விழாவை முன்னிட்டு, நேற்று முன் தினம் இரவு, சிறப்பு யாகத்துடன், பல்வேறு திரவியங்கள் மற்றும் நறு மணப்பொருட்களால் அம்பாளுக்கு அபிேஷகம் நடத்தப்பட்டது. பல்வேறு பூஜைகள் நடந்தது.ஏராளமானோர் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர்கள் செய்திருந்தனர். திருமண தடை உள்ளவர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X