பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா வைரஸ் இலவச மருத்துவ முகாம்

Added : பிப் 12, 2020
Advertisement

புவனகிரி:சிதம்பரம் மிட்டவுன் ரோட்டரி சங்கம், புவனகிரி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்களுடன், டாக்டர் சீனுவாசன் இணைந்து நடத்தும் இலவச கொரோனா வைரஸ் தடுப்பு முகாம் வரும் 16 ம் தேதி புவனகிரியில் நடக்கிறது.கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு மற்றும் பரிசோதனைக்கான இலவச ஹோமியோ மருத்துவ முகாம் வரும் 16 ம் தேதி புவனகிரி தேவாங்கர் திருமணமண்டபத்தில் காலை 9.00 மணியில் இருந்து பகல் 1.00 மணி வரை நடக்கிறது.பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள், சிதம்பரம் மிட்டவுன் ரோட்டரி சங்கம், தேவாங்கர் திருமணமண்டபம் மற்றும் புவனகிரி ராகவேந்திரர் சுவாமி கோவில்களில் இலவசமாக முன் பதிவு டோக்கன் பெறலாம். முன்பதிவு செய்து கொள்பவர்கள் மட்டும் இலவச மருத்துவ முகாமில் பங்கேற்க முடியும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X