சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண் தற்கொலை

Added : பிப் 12, 2020
Advertisement

காட்டுமன்னார்கோவில்:காட்டுமன்னார்கோவில் அடுத்த கண்டமங்கலம் ரோட்டு தெருவை சேர்ந்தவர் சங்கரமூர்த்தி.இவரது மனைவி சித்ரா,28; ஒரு மகன் உள்ளார். குடும்ப பிரச்னை காரணமாக மனமுடைந்த சித்ரா மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடன் சித்ராவை மீட்டு,மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று முன்தினம் இறந்தார்.காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X