பொது செய்தி

தமிழ்நாடு

மின் நுகர்வோர் குறைதீர் முகாம்

Added : பிப் 12, 2020
Advertisement

விருத்தாசலம்:விருத்தாசலத்தில் நாளை, மின் நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில், விருத்தாசலம் செயற்பொறியாளர் அலுவலகத்தில், நாளை (13ம் தேதி) மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் நடக்கிறது. கடலுார் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர்கள் பங்கேற்கின்றனர்.எனவே, விருத்தாசலம் கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர் பங்கேற்று, குறைகளை தெரிவித்து பயன்பெறலாம். இத்தகவலை, விருத்தாசலம் மின்வாரிய செயற்பொறியாளர் சுகன்யா தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X