பொது செய்தி

தமிழ்நாடு

விழிப்புணர்வு முகாம்

Added : பிப் 12, 2020
Advertisement
 விழிப்புணர்வு முகாம்

கடலுார்:கடலுார் அரசு பெரியார் கலைக் கல்லுாரியில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.கல்லுாரி முதல்வர் உலகி தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் செல்வகுமாரி வரவேற்றார்.எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு மாவட்ட மேற்பார்வையாளர் கதிரவன், கல்லுாரி உதவி பேராசிரியர் ஜோதி ராமலிங்கம் ஆகியோர் கொரோனா நோய் பரவும் விதம், அறிகுறிகள், நோய் தடுப்புநடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தனர்.நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் அருள்ஜோதி செல்வி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X