பொது செய்தி

தமிழ்நாடு

அலுவலக திறப்பு விழா

Added : பிப் 12, 2020
Advertisement

அன்னுார்:அன்னுாரில் அறக்கட்டளை அலுவலக திறப்பு விழா நடந்தது.'உலகளாவிய கரங்கள்' என்னும் அறக்கட்டளை சார்பில், நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதன் அலுவலக திறப்பு விழா அன்னுார், சத்தி ரோட்டில் நேற்று முன் தினம் நடந்தது.

இதையடுத்து சங்கரா சேவாஸ்ரமம் குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், அறக்கட்டளை தலைவர் அருணாசலம், செயலாளர் வேலுச்சாமி, பொருளாளர் ஷீலா மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X