பொது செய்தி

தமிழ்நாடு

சாலை பாதுகாப்பு ஆய்வு கூட்டம்

Added : பிப் 12, 2020
Advertisement

மதுரை, மதுரையில் போக்கு வரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு குறித்து ஆய்வு கூட்டம் கமிஷனர் ஜவஹர் ஐ.ஏ.எஸ்., தலைமையில் நடந்தது.கலெக்டர் வினய் தலைமை வகித்தார். விருதுநகர் கலெக்டர் கண்ணன் முன்னிலை வகித்தார். போக்குவரத்து, சாலை பாதுகாப்பு போலீஸ் ஐ.ஜி., பிரமோத்குமார், கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம், டி.ஐ.ஜி., ஆனி விஜயா, எஸ்.பி., மணிவண்ணன், முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் உள்ளிட்ட மதுரை, விருதுநகர் மாவட்ட அலுவலர்கள் பங்கேற்றனர். போக்குவரத்துத்துறை இணை இயக்குனர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சுரேஷ், பொன்னுரங்கம், செல்வம் மற்றும் பலர் செய்திருந்தனர்.இரு மாவட்டங்களில் சாலை விபத்துக்களில் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க கமிஷனர் அறிவுறுத்தினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X