பொது செய்தி

இந்தியா

சாலை பணிக்கு எம்.எல்.ஏ. பூமி பூஜை.

Added : பிப் 12, 2020
Share
Advertisement

காரைக்கால்:காரைக்காலில் சாலைப் பணிகளை திருமுருகன் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.காரைக்கால் வடக்கு தொகுதியில் நகராட்சிக்கு உட்பட்ட 5வது வார்டு விஜி நகர் மற்றும் எம்.எம்.ஜி. நகர்களில் சாலை அமைக்க பா.ஜ.,வை சேர்ந்த நியமன எம்.எல்.ஏ., செல்வகணபதி, தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.15 லட்சம் ஒதுக்கீடு செய்தனர்.அதனைத் தொடர்ந்து திருமுருகன் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து, சாலை பணியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் சேனாதிபதி, மீனாட்சிசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X