பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய நிகழ்ச்சி : மதுரை

Added : பிப் 12, 2020
Advertisement

கோயில்மகா கும்பாபிஷேகம்: முத்தையா சுவாமி கோயில், மண்ணாடி மங்கலம், மதுரை, ஏற்பாடு: தக்கார் செந்தில்குமார், பூசாரிகள், கிராமத்தினர், காலை 9:15 மணி.கும்பாபிஷேகம்: முக்தி நிலையம், சத்ய யுக சிருஷ்டி கோயில், ராயபாளையம், திருமங்கலம், தலைமை: அர்ச்சகர் விஜயராக பட்டாச்சாரியர், காலை 9:15 மணி, அன்ன தானம், காலை 8:00 மணி.சர்வேஸ்வரர் புன பிரதிஷ்டை: சின்மயா தபோவனம், புல்லுாத்து, மதுரை, காலை 9:06.சங்கடகர சதுர்த்தி உற்ஸவர் புறப்பாடு: செல்வ விநாயகர் கோயில், ரயில்வே காலனி, மதுரை, ஏற்பாடு: திருவருள் சபை, மாலை 6:00 மணி.அபிஷேகம்: கற்பக விநாயகர் கோயில், பூங்கா நகர் காலனி, கே.கே.நகர், மதுரை, மாலை 6:00 மணி.சேமங்குதிரைக்கு கும்பாபிேஷகம்: வல்லடிகாரர் சுவாமி கோயில், அம்பலகாரன்பட்டி, மேலுார், காலை 9:00.கும்பாபிேஷகம்: சோமசுந்தர விநாயகர் கோயில், பேப்பனையம்பட்டி, கீழவளவு, காலை 9:15 மணி.பக்தி சொற்பொழிவுதிருவாசகம்: நிகழ்த்துபவர்: யாழ் சந்திரா, சைவ சித்தாந்த சபை, தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.மூவர் குறள்: நிகழ்த்துபவர்: விஜயராமன், மதுரை திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், இரவு 7:00 மணி.விஷ்ணு சகஸ்ரநாமம்: நிகழ்த்துபவர்: கிருஷ்ணமூர்த்தி, வேதானந்த சிரவாணந்த ஆசிரமம், காமராஜர் சாலை, மதுரை, மாலை 6:30 மணி.சேக்கிழார் செந்தமிழ்: நிகழ்த்துபவர்: பாலகிருஷ்ணன், விஜயராமன், திருவள்ளுவர் மன்றம், பெரியவர் வீதி, சக்தி வேலம்மாள் நகர், எஸ்.எஸ்.காலனி, மதுரை, மாலை 5:00 மணி.பொதுஅகோபில மடம் ஜீயர் வருகை: சுப்ரஜா முதியோர் குடியிருப்பு வளாகம், சமயநல்லுார், மதுரை, பங்கேற்பு: விஸ்வாஸ் புரமோட்டர்ஸ் உரிமையாளர் சங்கர சீத்தாராமன், செயலாளர் வெங்கட்ராமன், மாலை 5:00 மணி.தைத்திருநாள் கவியரங்கம்: செந்தமிழ்க்கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: நான்காம் தமிழ்ச்சங்க செயலாளர் மாரியப்ப முரளி, பகல் 2:00 மணி.திருப்பலி: அருள்மலர் மேல்நிலைப்பள்ளி, கே.கே.நகர், மேரி ஆன் மெட்ரிக் பள்ளி, கோ.புதுார், ஏற்பாடு: லுார்து அன்னை சர்ச், மதுரை, மாலை 6:00 மணி.தொழில்முனைவு விழிப்புணர்வு முகாம்: மடீட்சியா, மதுரை, பங்கேற்பு: மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ராமலிங்கம், மடீட்சியா தலைவர் முருகானந்தம், காலை 9:30 மணி.மருத்துவம்நவீன பல் பதியங்கள் குறித்த ஆலோசனை: நளா பல் மருத்துவமனை, வல்லபாய் ரோடு, சொக்கிக்குளம், மதுரை, தலைமை: டாக்டர் ஜெ. கண்ணபெருமான், ஏற்பாடு: டாக்டர் ஏ.எம். ஜெயபால் நினைவு அறக்கட்டளை, காலை 11:00 மணி முதல் பகல் 1:00 மணி வரை.இலவச பொது மருத்துவ முகாம்: பத்மம் மருத்துவமனை, ஆகாஷ் முதியோர் இல்லம், சாஸ்திரி நகர், கடச்சனேந்தல், காலை 10:00 மணி.பள்ளி கல்லுாரிஎன்.எஸ்.எஸ்.முகாம்: துாய்மை பணி, நெடுமதுரை, பங்கேற்பு: ஆர்.எல்.ஐ.எம்.எஸ்., துறை தலைவர் புகழேந்தி, பேராசிரியர் ராஜேஷ், ஏற்பாடு: சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி, மதுரை, காலை 11:00 மணி.கதை பலகை வரைதல் முகாம்: சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: மதுரை லயன் மெட்ரிக் பள்ளி ஓவியர் ராகவேந்திரன், பகல் 12:30 மணி.தேசிய உற்பத்தி திறன் வார விழா துவக்கம்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: ஜி.எச்.சி.எல்., நிறுவன சி.இ.ஓ., சிவபால சுப்பிரமணியன், டில்லி சி.எஸ்.எஸ்.ஆர்., பேராசிரியர் துளசி பிருந்தா, குழு தலைவர் ராஜகோபால், இணை செயலாளர் ராஜேந்திர பாபு, ஏற்பாடு: மதுரை உற்பத்தி திறன் குழு, காலை 11:00 மணி.என்கேஜிங் தி டிஜிட்டல் நேட்டிவ் கருத்தரங்கு: பாத்திமா கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: கல்லுாரி செயலாளர் பிரான்சிஸ் புளோரா, முதல்வர் செலினா சகாய மேரி, பேராசிரியர் ஜான் சேகர், காலை 10:00 மணி.கல்லுாரி நிறுவனர் தின விழா: சரஸ்வதி நாராயணன் கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: எழுத்தாளர் இந்திரா சவுந்தர்ராஜன், முதல்வர் கண்ணன், காலை 10:00 மணி.தமிழ் உயராய்வு மைய கருத்தரங்கு: மீனாட்சி மகளிர் கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: முதல்வர் வானதி, முன்னாள் பேராசிரியர் சேதுபாண்டியன், புதுச்சேரி பல்கலை உதவி பேராசிரியர் ரவிக் குமார், காலை 9:30 மணி.யோகா தியானம்யோகா: மாநகராட்சி பாரதியார் பூங்கா, அவுட்போஸ்ட், மதுரை, ஏற்பாடு: துளிர் யோகா மையம், மதுரை, காலை 6:00 மணி.யோகா: அருள் தந்தை யோகா மையம், எஸ்.எஸ்.காலனி,மதுரை, மாலை 6:00 மணி.கூட்டு தியானம்: அரவிந்தர் அவென்யூ, திருநகர் 6வது பஸ் ஸ்டாப், மதுரை, ஏற்பாடு: ஸ்ரீ அரவிந்தர் அன்னை டிரஸ்ட், மாலை 5:30 மணி. யோகா: 10,டி. 7-35 இ, கணேஷ் நகர், நாகமலை புதுக்கோட்டை, ஏற்பாடு: மகாத்மா காந்தி, இயற்கை மருத்துவ வாழ்வியல் மன்றம், காலை 6:00 மணி.யோகா, தியானம், கிரியா: யோக மித்ரா பயிற்சி மையம், பூங்கா கிழக்கு தெரு, சிங்கராயர் காலனி, பி.பி.குளம், மதுரை, காலை 9:00 மணி, மாலை 4:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X