புகார் பெட்டி.,..,

Added : பிப் 12, 2020
Advertisement

கால்வாய் அடைப்பால் கொசு தொல்லை
புதுச்சேரி ,எழில் நகர் ஐயனார் கோவில் வீதியில் கடந்த 6 மாதமாக கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது.-பாரதி, எழில் நகர்.
குப்பையை அகற்ற வேண்டும்
புதுச்சேரி, அரவிந்தர் வீதியில் குப்பைகள் முறையாக அள்ளப்படாமல் மலைபோல் குவிந்துவிடுகிறது.-மீனாட்சி, அரவிந்தர்
வீதி.கட்டட கழிவுகளை அகற்ற வேண்டும்
மூலகுளம், மேட்டுப்பாளையம் இணைப்பு சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக குவித்து வைத்துள்ள கட்டட கழிவுகளை அகற்ற வேண்டும்.-அர்ஜூனன், மூலகுளம்.
நாய் தொல்லையால் மக்கள் அச்சம்
லாஸ்பேட்டை, அவ்வை நகரில் தெரு நாய் தொல்லை உள்ளதால் பொதுமக்கள்அச்சப்படுகின்றனர்.-மார்ட்டின், அவ்வை நகர்.
குடிநீர் குழாய் உடைப்பு சரி செய்யப்படுமா?
கோரிமேடு, சிவாஜி நகர் பாரதி வீதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு ஒருவாரமாக தண்ணீர் வீணாகி வருகிறது.-கிருஷ்ணகுமார், கோரிமேடு.
கலங்கலான குடிநீர் வினியோகம்
சண்முகாபுரம் பகுதிக்கு சப்ளை செய்யப்படும் குடிநீர், குழம்பலமாக குடிக்க லாயகற்ற நிலையில் உள்ளது.-ரஜினி, சண்முகாபுரம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X