கடனை திருப்பி கேட்டவரை தாக்கியவருக்கு வலை

Added : பிப் 12, 2020
Share
Advertisement

புதுச்சேரி:கொடுத்த கடனை திருப்பி ெகேட்ட கட்ட தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.
மூலக்குளம், ஜெ.ஜெ. நகரை சேர்ந்தவர் விஜயகுமார்,50; கட்டட தொழிலாளி. இவர் இரண்டு ஆண்டிற்கு முன் அரும்பார்த்தபுரத்தை சேர்ந்த பிரபாகரனுக்கு ஒரு லட்சம் ரூபாய் கடன் கொடுத்தார். அதனை பிரபாகரன் திருப்பி கொடுக்கவில்லை.இதனால் நேற்று முன்தினம் தென்றல் நகர் அருகே நின்றிருந்த பிரபாகரனிடம், விஜயகுமார் பணத்தை கேட்டார். அதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பிரபாகரன், விஜயகுமாரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார்.இதுகுறித்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து பிரபாகரனை தேடிவருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X