கம்பன் அரசு மேல்நிலை பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு | Dinamalar

பொது செய்தி

இந்தியா

கம்பன் அரசு மேல்நிலை பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

Added : பிப் 12, 2020
Share
 கம்பன் அரசு மேல்நிலை பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

நெட்டப்பாக்கம்;நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2000 முதல் 2002 வரை படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு சத்தியமூர்த்தி, சீதாலட்சுமி, பழனிவேல், அய்யப்பன், கோமதி தலைமை தாங்கினர். மோகன் ராஜ் வரவேற்றார். வெங்கட், புருேஷாத், வீரப்பன், ஜெகதீஸ்வரி, ஆனந்த தேவி தொகுப்புரையாற்றினர். மதியழகன், கந்தன், சக்திவேல், பிரிஷ்னேவ் வாழ்த்துரை வழங்கினர். கிருஷ்ணசாமி நோக்கவுரையாற்றினர்.பள்ளி துணை முதல்வர் கதிர்வேல், பி.எஸ்.பாளையம் பாவேந்தர் பாரதிதாசன் அரசு மேல்நிலைப் பள்ளி முதல்வர் (ஓய்வு) ராமய்யா சிறப்புரையாற்றினார். தொடர்ந்து முன்னாள் விரிவுரையாளர், ஆசிரியர்களுக்கு, முன்னாள் மாணவர்கள் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது.மல்லிகா நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X