பொது செய்தி

தமிழ்நாடு

ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் வேலை வாய்ப்பு முகாம்

Added : பிப் 12, 2020
Advertisement

உடுமலை:ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில், வேலைவாய்ப்பு முகாம், வரும், 15ம் தேதி நடக்கிறது.

குன்னத்தூர் என்.ஆர்.கே.என்., உயர்நிலைப்பள்ளி, வளாகத்தில் நடக்கும் முகாமில், திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள பள்ளிக்கல்வி, தொழிற்பயிற்சி ஐ.டி.ஐ., பட்டயப்படிப்பு இளங்கலை மற்றும் முதுகலை படித்த அனைவரும் பங்கேற்கலாம். மேலும், மத்திய அரசின், வேலைவாய்ப்புடன் கூடிய இலவச தொழில் திறன் பயிற்சியில் தங்களது பெயர் மற்றும் முகவரியை பதிவு செய்து கொள்ளலாம். க்ஷ

இம்முகாமில் பங்கேற்பவர்கள் தங்களது சுய விபரம், அனைத்து கல்விச் சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல், ரேஷன்கார்டு நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-2 ஆகியவற்றை கொண்டு வர வேண்டும் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X