மாவட்ட நீச்சல் போட்டி மாணவர்கள் அசத்தல்

Added : பிப் 12, 2020
Advertisement
 மாவட்ட நீச்சல் போட்டி மாணவர்கள் அசத்தல்

திருப்பூர்:முதல்வர் கோப்பைக்கான மாவட்ட நீச்சல் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் அசத்தல் வெற்றி பெற்றனர்.

திருப்பூர் டி.டி.பி., மில் ரோடு, டிரிக்ஸ் அகாடமியில் மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பை நீச்சல் போட்டி நடந்தது. இதில், 'பேக் ஸ்ட்ரோக்' பிரிவில் முதலிடம் மித்லேஷ், இரண்டாமிடம் தேவேஷ், மூன்றாமிடம் தருணேஷ். 'பிரெஸ்ட் ஸ்ட்ரோக்' பிரிவில் முதலிடம் தருண்பிரணவ், இரண்டாமிடம் பார்த்தசாரதி, மூன்றாமிடம் கபிலேஷ். 'பட்டர்பிளை' பிரிவில் முதலிடம் அருண்குமார், இரண்டாமிடம் திப்ஷித்.அடுத்து, 200 மீ., பட்டர்பிளை பிரிவில் முதலிடம் அஷ்வின்பிரணவ், இரண்டாமிடம் நரேஷ், மூன்றாமிடம் யஷ்வந்த், 'பேக் ஸ்ட்ரோக்' முதலிடம் உபன்சந்த், இரண்டாமிடம் முகமதுரஷ்சல், லோகேஷ். 'பிரஸ்ட் ஸ்ட்ரோக்' பிரிவில் முதலிடம் அல்வின், இரண்டாமிடம் சரண்குமார், மூன்றாமிடம் தினேஷ் ராகவ். நீச்சல் போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெற்ற மாணவர்கள் மாநில போட்டியில் பங்கேற்கும் தகுதி பெற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X