பொது செய்தி

தமிழ்நாடு

வேலவன் மெட்ரிக் பள்ளி ஆண்டு விழாவில் கலக்கல்

Added : பிப் 12, 2020
Share
Advertisement

திருப்பூர்:திருப்பூர், மங்கலம் ரோடு, பலவஞ்சிபாளையத்தில் உள்ள வேலவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டுவிழா நடந்தது.

பள்ளி இயக்குனர் அரவிந்த் வரவேற்றார். பள்ளி முதல்வர் லோகேஷ் குமார் ஆண்டறிக்கை வாசித்தார். தாராபுரம் சப் கலெக்டர் பவன்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X