இன்று இனிதாக

Added : பிப் 12, 2020
Advertisement

ஆன்மிகம்
கும்பாபிஷேகம்ஸ்ரீ கருப்பராயன், கன்னிமார் கோவில், அணைப்புதுார், திருப்பூர்.* காலை, 9:00 மணி.ஸ்ரீ மகாலட்சுமி அபிஷேகம்ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் கோவில், கோவில் வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர்.* காலை, 9:00 மணி.ஆண்டு விழாஸ்ரீ செல்வ விநாயகர் கோவில், காலேஜ் ரோடு, மரக்கடை, திருப்பூர். கணபதி ஹோமம், 108 சங்காபிஷேகம்,அலங்கார தீபாராதனை - * அதிகாலை, 5:00 மணி முதல். அன்னதானம் -பிற்பகல், 12:00 மணி.குண்டம் திருவிழாஸ்ரீ அங்காளபரமேஸ்வரி கோவில், காந்திபுரம், அவிநாசி. நந்தாதீபம்-* இரவு, 7:00 மணி.உழவாரப்பணிஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவில், நல்லுார். * காலை, 10:00 மணி. பங்கேற்பு: வித்யா விகாஷினி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்.

பொது

என்.எஸ்.எஸ்., முகாம்செம்மாண்டம்பாளையம், திருப்பூர். விழிப்புணர்வு நாடகம் - * காலை, 10:00 மணி. பங்கேற்பு: செயின்ட் ஜோசப் மகளிர் கல்லுாரி, திருப்பூர்.யோகாசன பயிற்சிஎம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகா தவமையம், திருப்பூர்.* மாலை, 5:00 மணி.கண் பரிசோதனை முகாம்நிப்ப்-டீ கல்லுாரி, திருப்பூர்.* காலை, 8:30 மணி.ஓவியப்போட்டிமாணவர்களுக்கு ஓவியப்போட்டி, வி.கே., அரசு மேல்நிலைப்பள்ளி, அங்கேரிபாளையம், திருப்பூர். * மதியம், 2:00 மணி. ஏற்பாடு: திருப்பூர் இயற்கை கழகம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X