இலவச அரிசிக்கு பணம் கேட்டு 16ம் தேதி பா.ஜ., ஆர்ப்பாட்டம்

Added : பிப் 12, 2020 | கருத்துகள் (2)
Advertisement

புதுச்சேரி:இலவச அரிசிக்கான பணம் வழங்க கோரி 16ம் தேதி, மாநிலம் முழுவதும் பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பா.ஜ., மாநில தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவர் விடுத்துள்ள அறிக்கை:புதுச்சேரி மாநில காங்., அரசின் நிர்வாக சீர்கேட்டின் காரணமாக, தொடர்ந்து ஏழை மக்களுக்கு நலத்திட்டங்களை அளிப்பது முற்றிலும் முடங்கியுள்ளது. ஆளும் காங்., அரசு தொடர்ந்து ஏழை மக்களுக்கு அரிசிக்கு பதில் பணம் வழங்குவோம் என கூறி கடந்த 5 மாதங்களாக வங்கியில் பணம் செலுத்தவில்லை. எனவே, உடனடியாக 5 மாதத்திற்கான தொகை ரூ. 3000 வங்கி கணக்கில் செலுத்த வலியுறுத்தியும், புதுச்சேரி மக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த குப்பை வரியை கண்டித்தும், குண்டும் குழியுமாக உள்ள சாலைகளின் சீர்கேட்டை கண்டித்தும், 30 தொகுதிகளிலும், தொகுதி தலைவர்கள் தலைமையில் வரும் 16ம் தேதி ஆர்பாட்டம் நடத்தப்படும். ஆளும் காங்., அரசுக்கு எதிராக பா.ஜ. கட்சி நடத்தும். இந்த ஆர்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-பிப்-202005:35:00 IST Report Abuse
ஆப்பு அப்பிடியே அந்த 15 லட்சத்தையும் கேளுங்க. 2 கோடி பேருக்கு வேலையும் கேளுங்க. வெளியில் கொண்டுவந்த 150 லட்சம் கோடி கருப்பு பணம் என்னாச்சுன்னு கேளுங்க... உடாதீங்க.
Rate this:
Share this comment
Cancel
12-பிப்-202005:34:59 IST Report Abuse
ஆப்பு அப்பிடியே அந்த 15 லட்சத்தையும் கேளுங்க. 2 கோடி பேருக்கு வேலையும் கேளுங்க. வெளியில் கொண்டுவந்த 150 லட்சம் கோடி கருப்பு பணம் என்னாச்சுன்னு கேளுங்க... உடாதீங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X