இன்றைய நிகழ்ச்சி ... சிவகங்கை

Added : பிப் 12, 2020
Advertisement

ஆன்மிகம்சங்கடஹர சதுர்த்தி: தேவகோட்டை சிலம்பணி சிதம்பர விநாயகர் கோவில், சிறப்பு பூஜை மாலை 5:00.சங்கடஹர சதுர்த்தி: தேவகோட்டை ஜெயங்கொண்ட விநாயகர் கோவில், சிறப்பு அபிேஷகம் சிறப்பு பூஜை மாலை 5:30 சங்கடஹர சதுர்த்தி: தேவகோட்டை திருமணவயல் உடையார் குடியிருப்பு மகாகணபதி கோவில், திருவாசகம் முற்றோதல் காலை 9:00, கணபதி ேஹாமம் மாலை 6:00 சிறப்பு பூஜை இரவு 7:00சங்கடகரசதுர்த்தி: திருப்புவனம் தெற்குமுக விசாலாட்சி விநாயகர் கோயில் மடப்புரம் விலக்கு, மாலை 5:00.தியாக பிரம்ம ஆராதனை விழா: தேவகோட்டை ஆதி சங்கரர் ஆலயம், மாலை 5:00 சங்கரர் படம் எடுத்து வருதல், மாலை 5:30 நாதஸ்வரம், மாலை 6:30 ஆராதனை விழா. பொது பயன்பாட்டு தமிழ் பயிலரங்கம்: தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லுாரி, முதல் அமர்வு துவக்கம் காலை 10:00., நிறைவு விழா மதியம் 2:00. ஒன்றிய குழு கூட்டம்: தேவகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கம், காலை 11:00 தலைமை தலைவர் பிர்லாகணேசன். இலவச பல் மருத்துவ முகாம்: மடப்புரம் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி, காலை 10:00 மணி முதல் 12:30 மணி வரை, ஏற்பாடு: பூவந்தி மதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர் மீனாட்சி பெண்கள் கல்லுாரி, மதுரை அல்ட்ரா பல் மருந்தியல் கல்லுாரி மற்றும் மருத்துவமனை.சிறப்பு சொற்பொழிவு: பூவந்தி மதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர் மீனாட்சி பெண்கள் கல்லுாரி வளாகம் காலை 10:30 மணி ஏற்பாடு: கம்ப்யூட்டர் துறை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X