பொது செய்தி

தமிழ்நாடு

 அம்மா உணவக ஊழியர்களுக்கு  சம்பளம்

Added : பிப் 12, 2020
Advertisement

தேவகோட்டை:தேவகோட்டை பஸ் ஸ்டாண்டில் உள்ள அம்மா உணவகத்தில் 12 பெண்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு ஐந்து மாதமாக சம்பளம் வழங்கவில்லை. இதுகுறித்து தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டது. அன்றே கமிஷனர் ஆயிஷா பர்வின் அம்மா உணவக பெண் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க உத்தரவிட்டதை தொடர்ந்து இரண்டு மாத சம்பளத்திற்கான செக் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X