பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் விழா

Added : பிப் 12, 2020
Advertisement
 பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் விழா

கண்டமங்கலம்:கண்டமங்கலம் வள்ளலார் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.
விழாவிற்கு, கண்டமங்கலம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலர் கண்ணன், தெற்கு ஒன்றிய செயலர் ராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியர் ராஜாராமன் வரவேற்றார்.வானுார் தொகுதி எம்.எல்.ஏ., சக்கரபாணி விழாவிற்கு தலைமையேற்று பள்ளியில் 266 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கி சிறப்புரையாற்றினார்.விழாவில் முன்னாள் பி.டி.ஓ., பாண்டுரங்கன், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் பாண்டியன், ஏழுமலை, தமிழ்மணி, சவுரிராஜன், முருகன், மதியழகன், ராமமூர்த்தி, வெங்கடாஜலபதி, சம்பத், ஞானவேல், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் பொன்மலர்ராஜா, கமலா ஏழுமலை, ஜெயராமன், விஜயன், அ.தி.மு.க., ஒன்றிய எம்.ஜி.ஆர்., மன்ற இணைச்செயலர் சுப்ரமணியன், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், எம்.பாலகிருஷ்ணன், முருகன், துரைக்கண்ணு, முன்னாள் தலைவர் சேகர், உட்பட கலந்துகொண்டனர். பள்ளியின் முதுகலை வரலாற்று ஆசிரியர் வரதராசு நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X