டில்லி தேர்தல்: சரியாக அமைந்த கருத்து கணிப்புகள்

Updated : பிப் 12, 2020 | Added : பிப் 12, 2020 | கருத்துகள் (14)
Advertisement
டில்லி தேர்தல்:, #சரியாக அமைந்த கருத்து கணிப்புகள்#

டில்லியில் தேர்தலுக்கு பின் வெளியான கருத்து கணிப்புகள் அனைத்தும் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சியமைக்கும் என தெரிவித்திருந்தன.அதிலும் 'இந்தியா டுடே - ஆக்சிஸ்' வெளியிட்ட கருத்து கணிப்பில் ஆம் ஆத்மி கட்சி 59 - 68 தொகுதிகளிலும் பா.ஜ. 2 - 11 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தெரிவித்திருந்தது.





அதேபோல் ஆம் ஆத்மி 62லும் பா.ஜ. எட்டிலும் வெற்றி பெற்றுள்ளது.கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தல் அதன் பின் நடந்த ஹரியானா, மஹாராஷ்டிரா,ஜார்க்கண்ட மாநில சட்டசபை தேர்தல்களிலும் இந்தியா டுடே - ஆக்சிஸ் வெளியிட்ட கருத்து கணிப்புகள் மிக சரியாக அமைந்தன. அனைத்து கருத்து கணிப்புகளும் காங்கிரஸ் படுதோல்வியை சந்திக்கும் என தெரிவித்திருந்ததும் உண்மையாகியுள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
narayanan iyer - chennai,இந்தியா
12-பிப்-202016:38:02 IST Report Abuse
narayanan iyer கிஷோர் பிஜேபிக்கு வேலை செய்யவில்லை ஆம் ஆத்மீக்கு வேலை செய்தார் . வெற்றி பெற்றது .கிஷோரை வெளியில் அனுப்பிய பிஜேபி தவறு செய்து இருக்கிறது . மற்றபடி வேறு எல்லா முடிவுகளினால்தான் தோல்வி என்பது இல்லை . இப்போ இந்த தேர்தல் முடிவின் காரணமாக கிஷோரின் தயவு திமுகவிற்கு பெரிதும் உதவும் என்று திமுக முடிவெடுக்கவும் அதன் காரணமாக கிஷோர் அவரின் சம்பளத்தை அதிகரிக்கவும் ஒரு வாய்ப்பு .அவர் ஆரியராக இருந்தாலும் சரிதான் என்றும் இனி ஆரியரை தவறாக பேசாமல் இருப்பிபோம் என்றும் ஒரு உறுதிமொழி திமுக விற்கு அவசியம் .
Rate this:
Share this comment
Cancel
வெற்றிக்கொடிகட்டு - TMILNADU ,இந்தியா
12-பிப்-202012:12:52 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு இல்லை தவறு BJP க்கு 22 இடங்கள் என்று ஊடகங்கள் பணம் வாங்கி கொண்டு பிஜேபி யை திருப்தி செய்தனர் மக்கள் வேலையை காண்பித்தனர்
Rate this:
Share this comment
Cancel
Babu -  ( Posted via: Dinamalar Android App )
12-பிப்-202008:29:38 IST Report Abuse
Babu அங்குள்ள ஊடகங்கள் தேசவிரோத ஊடகங்கள் போல. இங்குள்ளது போல கட்டுப்பாடுகள் எல்லாம் இல்லை போல.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X