பொது செய்தி

தமிழ்நாடு

சிவன் கோவிலில் இன்று மகா கும்பாபிேஷகம்

Added : பிப் 12, 2020
Advertisement

திருவெண்ணெய்நல்லுார்:திருமுண்டீச்சரம் கிராமத்தில் உள்ள செல்வாம்பிகை உடனுறை சிவலோகநாதர் கோவில் கும்பாபிேஷகம் இன்று நடக்கிறது.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த திருமுண்டீச்சரம் கிராமத்தில் பழமை வாய்ந்த செல்வாம்பிகை உடனுறை சிவலோகநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருப்பணிகள் துவங்கி கடந்த மாதம் முடிந்தது.இதனையடுத்து, கோவில் கும்பாபிஷகத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. கடந்த 9ம் தேதி கணபதி ேஹாமம், நவக்கிர ேஹாமம், கோபூஜை, விநாயகர் பூஜை நடந்தது. நேற்று முன்தினம் முதல் கால யாகசாலை பூஜை நடந்தது.நேற்று வருணபூஜை, சோமகும்ப பூஜை நடந்தது. தொடர்ந்து இன்று 12ம் தேதி காலை 9:30 மணிக்கு மகா கும்பாபிேஷகம் நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X