சிவன் கோவிலில் இன்று மகா கும்பாபிேஷகம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சிவன் கோவிலில் இன்று மகா கும்பாபிேஷகம்

Added : பிப் 12, 2020
Share
திருவெண்ணெய்நல்லுார்:திருமுண்டீச்சரம் கிராமத்தில் உள்ள செல்வாம்பிகை உடனுறை சிவலோகநாதர் கோவில் கும்பாபிேஷகம் இன்று நடக்கிறது.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த திருமுண்டீச்சரம் கிராமத்தில் பழமை வாய்ந்த செல்வாம்பிகை உடனுறை சிவலோகநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருப்பணிகள் துவங்கி கடந்த மாதம் முடிந்தது.இதனையடுத்து, கோவில்

திருவெண்ணெய்நல்லுார்:திருமுண்டீச்சரம் கிராமத்தில் உள்ள செல்வாம்பிகை உடனுறை சிவலோகநாதர் கோவில் கும்பாபிேஷகம் இன்று நடக்கிறது.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த திருமுண்டீச்சரம் கிராமத்தில் பழமை வாய்ந்த செல்வாம்பிகை உடனுறை சிவலோகநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருப்பணிகள் துவங்கி கடந்த மாதம் முடிந்தது.இதனையடுத்து, கோவில் கும்பாபிஷகத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. கடந்த 9ம் தேதி கணபதி ேஹாமம், நவக்கிர ேஹாமம், கோபூஜை, விநாயகர் பூஜை நடந்தது. நேற்று முன்தினம் முதல் கால யாகசாலை பூஜை நடந்தது.நேற்று வருணபூஜை, சோமகும்ப பூஜை நடந்தது. தொடர்ந்து இன்று 12ம் தேதி காலை 9:30 மணிக்கு மகா கும்பாபிேஷகம் நடக்கிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X