சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இரு மனைவிகளுக்கிடையே தகராறு: கணவர் தற்கொலை 

Added : பிப் 12, 2020
Share
Advertisement
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே பேராவூரை சேர்ந்தவர் ராஜசேகர் 35. கூலி தொழிலாளியான இவருக்கும், கே.கே.நகரை சேர்ந்த மலர் 30, என்பவருக்கும் திருமணமாகி 2ஆண் குழந்தைகள் உள்ளது. இந்நிலையில், லோகேஸ்வரி 27, என்ற பெண்ணை இரண்டாம் திருமணம் செய்துஅவருக்கும் ஒரு பெண் குழந்தை உள்ளது.இரு மனைவிகளுக்கிடையே தகராறு ஏற்பட்டு பிரிந்து வாழ்கின்றனர். மனம் உடைந்த ராஜசேகர் தனது தந்தை வீட்டில்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே பேராவூரை சேர்ந்தவர் ராஜசேகர் 35. கூலி தொழிலாளியான இவருக்கும், கே.கே.நகரை சேர்ந்த மலர் 30, என்பவருக்கும் திருமணமாகி 2ஆண் குழந்தைகள் உள்ளது. இந்நிலையில், லோகேஸ்வரி 27, என்ற பெண்ணை இரண்டாம் திருமணம் செய்துஅவருக்கும் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இரு மனைவிகளுக்கிடையே தகராறு ஏற்பட்டு பிரிந்து வாழ்கின்றனர். மனம் உடைந்த ராஜசேகர் தனது தந்தை வீட்டில் நேற்று துாக்கு மாட்டி தற்கொலை செய்தார். கேணிக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X