பள்ளி அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டடங்கள்: மாணவர்கள் அச்சம்

Added : பிப் 12, 2020
Advertisement

கமுதி:கமுதி அருகே சாத்துார் நாயக்கன்பட்டி அரசு துவக்கபள்ளி அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டடங்களால் மாணவர்கள், பெற்றோர் அச்சமடைந்துள்ளனர்.
கமுதி - சாயல்குடி செல்லும் வழியில் இருந்து போக்குவரத்து வசதிகள் இல்லாத சாத்துார் நாயக்கன்பட்டியில் 19 குழந்தைகள் படிக்கும் அரசு துவக்கபள்ளி உள்ளது. பள்ளி கட்டட சுவருக்கு அருகிலேயே சுற்றுச்சுவர் வசதியில்லாத கண்மாய் உள்ளது.

பள்ளி கட்டடங்களை சுற்றிலும், கழிப்பறை, பழைய பள்ளி கட்டடம், இடிந்து விழும் நிலையிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் உள்ளது. முற்றிலும் பயன்பாடின்றி சேதமடைந்த கட்டடங்களால், மாணவர்கள், பெற்றோர் அச்சமடைந்துள்ளனர்.எனவே பள்ளி கட்டடங்களின் அருகே மாணவர்களை அச்சுறுத்தி வரும் பயனற்ற கட்டடங்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X