பொது செய்தி

தமிழ்நாடு

ஆலம்பூண்டியில் பள்ளி ஆண்டு விழா

Added : பிப் 12, 2020
Advertisement

செஞ்சி:செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 37வது ஆண்டு விழா நடந்தது.
திருவண்ணாமலை குற்றவியல் தலைமை நீதிபதி சங்கர் தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் திருநாதன் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் கிரீன் மேரி சோபியா வரவேற்றார். ஆசிரியர் அல்லி ஆண்டறிக்கை வாசித்தார்.செஞ்சி கல்வி மாவட்ட அலுவலர் நடராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.பள்ளி துணை ஆய்வாளர் விநாயகமூர்த்தி, செஞ்சி வட்டார கல்வி அலுவலர் ஆக்ஸிலியம் பெலிக்ஸ், வட்டார மேற்பார்வையாளர் லட்சுமிநாராயணன், நெடுஞ்செழியன் ஆலம்பூண்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் முருகன் வாழ்த்திப் பேசினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X