சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காரில் மதுபாட்டில்கள் கடத்திய இருவர் கைது

Added : பிப் 12, 2020
Advertisement

ராமநாதபுரம்:உச்சிப்புளி டாஸ்மாக் கடைகளில் இருந்து மொத்தமாக மது பாட்டில்களைவாங்கி காரில் கடத்தி செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து உச்சிப்புளி பகுதியில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். இதில், காரில் 292 மது பாட்டில்களை கடத்தி வந்த ராமேஸ்வரம் பத்ர காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த மணிகண்டன் 34, சக்திகுமார் 23,ஆகிய இருவரையும் கைது செய்து, காரையும், 292 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

*முதுகுளத்துார் அருகே பேரையூர் எஸ்.ஐ., தமிழ்செல்வம் தலைமையில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சாமிபட்டி கிராமத்தை சேர்ந்த முத்து 49, என்பவர் காரில் மறைத்து வைத்திருந்த 55 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X