விஷம் குடித்த வாலிபர் சாவு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விஷம் குடித்த வாலிபர் சாவு

Added : பிப் 12, 2020
Share

சின்னசேலம்:தோட்டபாடியில் விஷம் குடித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
சின்னசேலம் அடுத்த தோட்டபாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் மகன் சுகுந்தன், 27; இவரது மனைவி அலமேலு. குழந்தை இல்லை. இதனால் கணவன் மனைவிக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தனர்.இந்நிலையில் கடந்த 3ம் தேதி சுகுந்தன், பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். உடன், அவரை மீட்டு மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு இறந்தார்.சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X