சீனாவில் 'கொரோனா' வைரஸ்-க்கு இதுவரை 1,110 பேர் பலி

Updated : பிப் 12, 2020 | Added : பிப் 12, 2020 | கருத்துகள் (4)
Advertisement
சீனா, கொரோனாவைரஸ்,பலி  ,Coronavirus, death

பீஜிங்; அண்டை நாடான சீனாவில் 'கொரோனா' வைரஸ் வேகமாக பரவுவதால் இதுவரை 1,110 பேர் பலியாகியுள்ளார்.
சீனாவில் 'கொரோனா' எனப்படும் கொடூரமான வைரஸ் அந்த நாடு முழுவதும் பரவி வருகிறது. ஜப்பான் தென் கொரியா போன்ற நாடுகளிலும் இந்த வைரஸ் தாக்குதல் அதிகரித்துள்ளது. சீனாவின் வூஹான் நகரில் தான் இந்த வைரஸ் முதலில் கண்டறியப்பட்டது.




இந்நிலையில் சீனாவில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,110 ஆக அதிகரித்துள்ளது. இன்னும் 42,200 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Dhanbad,இந்தியா
12-பிப்-202016:27:07 IST Report Abuse
Nallavan Nallavan சரியான எண்ணிக்கை ஞாயிறு அன்றே இருபதாயிரத்தைத் தாண்டியிருக்கும் என்கிறார்கள் ....
Rate this:
Share this comment
Cancel
kurinjikilan - Madurai,இந்தியா
12-பிப்-202015:09:12 IST Report Abuse
kurinjikilan மொத்தத்தில் சீனா சொந்தசெலவில் தனக்குத்தானே சூனியம் வைத்துக் கொண்டது.. இதிலிருந்து மீள்வது சிரமம்.. அங்கு உள்நாட்டுப் போர் வர வாய்ப்புள்ளது..மனதளவில் மக்களின் ஆத்திரம் நாளுக்கு நாள் பெருகிவருகிறது.. சாவு எண்ணிக்கை லட்சக்கணக்கில் என்கிறார்கள்..
Rate this:
Share this comment
Cancel
Paraloga Paradesi - Sri Vaigundam,இந்தியா
12-பிப்-202013:22:27 IST Report Abuse
Paraloga Paradesi கொரோனா வைரஸ் சீனாவின் ரகசிய உயிர் கொல்லி ஆயுத தொழிற் சாலையில் இருந்து வெளியானது தான். இது விலங்கில் இருந்து வந்தது அல்ல என்பதை ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கிறார்கள் .. மற்ற நாடுகளை குறிப்பாக இந்தியாவை மிரட்ட தயாரித்த உயிர் கொல்லி குண்டுகள் தன்னையே பதம் பார்த்துவிட்டது இதை தான் நம்ம பெருசுகள் அப்போவே சொன்னாங்க ...தன் வினை தன்னை சுடும் என்று.. டிரம்ப் வராரு இந்தியாவுக்கு சீனாவுக்கு என்ன அப்பு வைக்க போறாரோ .. ஆண்டவன் இருக்கான் குமாரு ... கத்தி அடுத்தவனுக்கு சாவு கத்தியால் தானே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X