பொது செய்தி

தமிழ்நாடு

தாணிப்பாறையில் வன தீ தடுப்பு முகாம்

Added : பிப் 12, 2020
Advertisement

வத்திராயிருப்பு:தமிழக வனப்பாதுகாப்பு திட்டத்தின்படி ஸ்ரீவில்லிபுத்துார் வனத்துறை மற்றும் மாவட்ட தீயணைப்பு மீட்புபணித்துறை சார்பில் தாணிப்பாறையில் வன தீ தடுப்பு முறைகள், முன்னேற்பாடுகள் குறித்த செயல் விளக்க பயிற்சி முகாம் நடந்தது.மாவட்ட வனஅலுவலர் முகமது ஷாபாப் தலைமை வகித்தார்.

மாவட்ட தீயணைப்பு அலுவலர் கணேசன், உதவி மாவட்ட வன அலுவலர் அல்லிராஜ், துணை மாவட்ட தீயணைப்பு அலுவலர் முத்துபாண்டி முன்னிலை வகித்தனர். தீ தடுப்பு ஒத்திகை பயிற்சியும் அளிக்கபட்டது. வனஅலுவலர்கள் வேல்சாமி, சுப்பிரமணியன் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X