மோடி சிறந்த மனிதர் : டிரம்ப் புகழாரம்

Updated : பிப் 12, 2020 | Added : பிப் 12, 2020 | கருத்துகள் (22)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

வாஷிங்டன் : மோடி சிறந்த மனிதர் எனவும், நல்ல நண்பர் எனவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் புகழ்ந்து தெரிவித்துள்ளார்.



latest tamil news



அமெரிக்க அதிபர் டிரம்ப், இம்மாதம் இந்தியா வர உள்ளார். இந்திய வருகையின் போது ஆமதாபாத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் டிரம்ப் கலந்து கொள்ள உள்ளார். இந்நிலையில் தனது இந்திய வருகை குறித்து டிரம்ப் கூறுகையில், நான் இந்தியா செல்கிறேன். விமான நிலையம் முதல் நிகழ்ச்சி நடக்கும் மைதானம் வரை 5 முதல் 7 லட்சம் பேரை வரவேற்பிற்காக நிறுத்தி வைக்க பிரதமர் மோடி நினைப்பார்.


latest tamil news


பிரதமர் மோடி எனக்கு நல்ல நண்பர். அவர் மிகச் சிறந்த மனிதர். நான் இந்தியா செல்ல ஆவலுடன் காத்திருக்கிறேன். இம்மாத இறுதியில் இந்தியா செல்ல உள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Khalil - Chicago,யூ.எஸ்.ஏ
12-பிப்-202019:40:24 IST Report Abuse
Khalil இனம் இனத்தோடு சேரும்...
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
12-பிப்-202017:09:05 IST Report Abuse
Endrum Indian "மோடி சிறந்த மனிதர்"டிரம்ப் . ராவுல் வின்சி முதல் முஸ்லீம் பேகம் மும்தாஜ் வரை - "பார்த்தீர்களா அவர் ஒரு சிறந்த பிரதம மந்திரி என்று சொல்லவில்லை அதிலிருந்தே தெரிகின்றது மோடி ஒரு நல்ல பிரதமர் இல்லையென்று" என்று உலர ஆரம்பிக்கும் இப்போது.
Rate this:
Cancel
Fardhikan - Rajakambeeram,இந்தியா
12-பிப்-202015:06:17 IST Report Abuse
Fardhikan உன்ன மாதிரி ஆளுகளுக்கெல்லாம் இவன் நல்லவனாகத்தான் தெரிவான் ஏன்னா நீ அந்தமாதிரி
Rate this:
யாரோ ஒருத்தன் - CHENNAI,இந்தியா
12-பிப்-202018:58:19 IST Report Abuse
யாரோ ஒருத்தன்ஏன்னா, நீதான் அந்த மாதிரி.. பெயரைப்பார்த்தலே தெரிகிறதே... அமெரிக்கா, மோடி, பிஜெபி, ஆர்எஸ்எஸ், இஸ்ரேல்... இதை எல்லாம் கேட்டாலே எரியுமே...... தப்பு அவர்கள் மேல் இல்லை.. பாலைவன..........
Rate this:
Rohin - jk ,இந்தியா
12-பிப்-202019:34:46 IST Report Abuse
Rohinஏன்டா நீங்கெல்லா இம்ரான் கான் சூப்பர் நல்லவன் ன்னு சொன்னா தான் சந்தோசப்படுவீங்க, அப்போ அங்கேயே போயறது தானே, யார்ரா வேணான்னு சொன்னது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X