பொது செய்தி

தமிழ்நாடு

எல்லை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக ஆண்டு விழா

Added : பிப் 12, 2020
Advertisement

ஈரோடு: எல்லைமாரியம்மன் கோவில் கும்பாபி ?ஷக ஆண்டு விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஈரோடு, நக்கீரர் வீதியில் எழுந்தருளியுள்ள சித்தி விநாயகர், பாலமுருகர், புது எல்லைமாரியமன் கோவிலின் கும்பாபாபி?ஷக முதலாம் ஆண்டு விழா கடந்த, 10ல் மகம் நட்சத்திரத்தில் நடந்தது. காலை, 6:00 மணிக்கு கணபதி ?ஹாமம், தொடர்ந்து, 108 சங்காபி ?ஷகம் மற்றும் திரவிய அபி?ஷகம் மஹா தீபாராதனை நடந்தது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X