பொது செய்தி

தமிழ்நாடு

'உடல் உறுதிக்கு விளையாட்டே பிரதானம்'

Added : பிப் 12, 2020
Share
Advertisement
மொடக்குறிச்சி: மொடக்குறிச்சி யூனியன், எழுமாத்தூர் பாரதியார் பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று கபடி, கிரிக்கெட், நீளம் தாண்டுதல் உள்பட பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. கல்லூரி முதல்வர் வடிவேல் தலைமை வகித்தார். பெருந்துறை டி.எஸ்.பி., ராஜ்குமார் பேசுகையில்,'' மனிதன் ஆரோக்கியமாக வாழ, உடல்

மொடக்குறிச்சி: மொடக்குறிச்சி யூனியன், எழுமாத்தூர் பாரதியார் பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று கபடி, கிரிக்கெட், நீளம் தாண்டுதல் உள்பட பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. கல்லூரி முதல்வர் வடிவேல் தலைமை வகித்தார். பெருந்துறை டி.எஸ்.பி., ராஜ்குமார் பேசுகையில்,'' மனிதன் ஆரோக்கியமாக வாழ, உடல் உறுதியும், மன உறுதியும் வேண்டும். 90 வயதிலும், பிறர் உதவியின்றி நடமாடுபவனே ஆரோக்கியமான மனிதன். உடல் உறுதிக்கு விளையாட்டே பிரதானம்,'' என்றார். விளையாட்டு போட்டிகளில், வெற்றி பெற்றவர்களுக்கு டி.எஸ்.பி., ராஜ்குமார் பரிசு, சான்றிதழ் வழங்கினார். பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X