பொது செய்தி

தமிழ்நாடு

222 பயனாளிகளுக்கு ரூ.17.10 லட்சம் உதவி வழங்கல்

Added : பிப் 12, 2020
Advertisement

ஈரோடு: ஈரோட்டில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், 222 பயனாளிகளுக்கு, 17.10 லட்சம் ரூபாய் மதிப்பில் பல்வேறு உதவி தொகை வழங்கப்பட்டது. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், 25 பேருக்கு, 2.50 லட்சம் ரூபாய் மதிப்பில் கல்வி உதவித்தொகை, 58 பேருக்கு, 4.65 லட்சம் ரூபாய் மதிப்பில் ஏழை முஸ்லிம் பெண்களுக்கு தையல் இயந்திரம் வாங்க உதவித்தொகை, 128 பயனாளிகளுக்கு, 9.30 லட்சம் ரூபாய் மதிப்பில் ஏழை முஸ்லிம் பெண்களுக்கு சுய தொழில் துவங்க உதவித்தொகை என, 222 பயனாளிகளுக்கு, 17.10 லட்சம் ரூபாய் மதிப்பில் காசோலையை கலெக்டர் கதிரவன் வழங்கினார். டி.ஆர்.ஓ., கவிதா, எஸ்.பி., சக்திகணேசன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சைபுதீன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X