பொது செய்தி

தமிழ்நாடு

கைத்தறி கல்லூரியில் பட்டமளிப்பு விழா

Added : பிப் 12, 2020
Share
Advertisement

சேலம்: சேலம், பொன்னம்மாபேட்டையில், இந்திய கைத்தறி தொழில்நுட்ப கல்லூரி உள்ளது. அங்கு, பி.டெக்., படிப்பில் தேர்ச்சி பெற்ற, 53 பேருக்கு, நேற்று, பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லூரி முதலவர் தென்னரசு தலைமை வகித்தார். கைத்தறி அபிவிருத்தி ஆணைய அலுவலக, தலைமை அதிகாரி ராஜீவ்ஜெயின், 53 பேருக்கு பட்டம் வழங்கி கவுரவித்தார். பேராசிரியர்கள், மாணவ, மாணவியர், பெற்றோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X