பொது செய்தி

தமிழ்நாடு

முதியோர் உதவித்தொகை 91 பேருக்கு வழங்கல்

Added : பிப் 12, 2020
Advertisement

ஓமலூர்: ஓமலூர் சட்டசபை தொகுதியில், தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில், சிறப்பு மக்கள் குறைதீர் கூட்டம், 2019 செப்., 30ல் நடந்தது. அதில், 2,917 மனுக்கள் பெறப்பட்டன. அக்டோபர், நவம்பரில், 1,078 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நேற்று, ஓமலூர் தாலுகா அலுவலகத்தில், நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது. ஓமலூர் எம்.எல்.ஏ., வெற்றிவேல், 91 பேருக்கு, முதியோர் உதவி பெறுவதற்கான ஆணையை வழங்கினார். இதுவரை, 1,169 பயனாளிக்கு, ஒரு கோடியே, 93 லட்சத்து, 24 ஆயிரம் ரூபாய் மதிப்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X